Vastu Consultant Near Annanagar Chennai

Vastu Consultant Near Annanagar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

Vastu Consultant Annanagar chennai

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
22.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர். Vastu Consultant Near Annanagar,Top Vastu Consultants in Anna Nagar, Vastu  Consultants For Residence in Anna Nagar, traditional vastu  in anna nagar Chennai,

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 22.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 5ந் தேதி . இன்று மதியம் 1.37 வரை சப்தமி திதி. பிறகு வ.அஸ்டமி திதி. இன்று மதியம்  3.21. வரை கேட்டை நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm

இன்று பகல் 3.21 வரை யோகநாள் குறைவு. பிறகு முழுவதும் நல்ல யோகநாள்.எ

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- நன்மை
கடகம்- சிக்கல்
சிம்மம்- புகழ்
கன்னி- உயர்வு
துலாம் – இன்பம்
விருச்சிகம்- அமைதி
தனசு- எதிர்ப்பு
மகரம்- ஊக்கம்
கும்பம்- சாதனை
மீனம் – அலைச்சல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading