Vastu In Chennai Tips

Vastu In Chennai Tips

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 10.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 27ந் தேதி . வெள்ளிக்கிழமை. இரவு 2.52 வரை திருதியை வரை. பிறகு சதுர்த்தி திதி. காலை 10.34 வரை ரோகிணி நட்சத்திரம். பிறகு மிருஹசிரிஷம்.

இன்று காலை 10.34 மேல்   நாள் முழுவதும்  யோகநாள். அஷய திருதியை

சந்:..அஸ்தம் சித்திரை.
மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- உதவி
கடகம்- நற்செயல்
சிம்மம்- ஆக்கம்
கன்னி- பாசம்
துலாம்- இன்பம்
விருச்சிகம் – வரவு
தனசு- போட்டி
மகரம்- அமைதி
கும்பம்-  அனுகூலம்
மீனம் – சுகம்

Vastu In Chennai Tips,5 Vastu tips for construction of house in Chennai,Which facing house is good in Chennai?,

How to bring good luck in Vastu?,

What are the basic rules of Vastu Shastra?,

What are the Vastu tips?,

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Loading