Vastu Consultant Coimbatore Chennai

Vastu Consultant Coimbatore Chennai

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 21.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 8ந் தேதி . ஞாயிறு. இரவு 1.13 வரை திரயோதசி பிறகு வ.சதுர்தசி திதி.  இன்று மாலை 4.53 வரை உத்திரம்  நட்சத்திரம். பிறகு அஸ்தம்.

இன்று நாள் முழுவதும் யோகநாள்.

இன்று பிரதோசம்.
சந்::அவிட்டம் சதயம்.
சமநோக்குநாள்

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உறுதி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நிறைவு
கடகம்- தனம்
சிம்மம்- கோபம்
கன்னி- பயம்
துலாம்- இன்பம்
விருச்சிகம் – போட்டி
தனசு- பெருமை
மகரம்- செலவு
கும்பம்-  சுபம்
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

When we look at Vastu-based scrolls, we believe that a few things are true.  In that case the number of windows should be double.  They will tell you not to come in odd.  These are also wrong things in Vastu.  If we need, we can have as many windows as we want, odd or even.  This has nothing to do with Vastu Shastra.  Those who understand and Vastu.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu Consultant Coimbatore Chennai,

Best Vastu Consultant in Coimbatore,

Vastu consultant near me,

Vastu consultant Coimbatore,

Best Vastu consultant near me,


 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading