Vastu Consultant Chennai district

Vastu Consultant Chennai district

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 20.4.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 7ந் தேதி . காரிவாரம். இரவு 10.43 வரை த்வாதசி பிறகு வ.திரயோதசி திதி.  இன்று மதியம் 1.48 வரை பூரம்  நட்சத்திரம். பிறகு உத்திரம்.

நள்ளிரவு 1.48 வரை யோகநாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வரவு
ரிஷபம்- ஆய்வு
மிதுனம்- வெற்றி
கடகம்- நலம்
சிம்மம்- நன்மை
கன்னி- பகை
துலாம்- லாபம்
விருச்சிகம் – வரவு
தனசு- கவனம்
மகரம்- போட்டி
கும்பம்-  தெளிவு
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்: Vastu Consultant Chennai district,Top Vastu Shastra Consultants in Chennai,Best Vastu consultants in Chennai for your consultation,Factory Vastu in Chennai,
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த உருட்டுக்கள் என்று பார்க்கும் பொழுது ஒரு சில விஷயங்கள் உண்மை என்று நம்பிக் கொண்டு செய்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜன்னல்கள் எண்ணிக்கை என்பது இரட்டிப்படையாக இருக்க வேண்டும். ஒற்றைப்படையில் வரக்கூடாது என்று சொல்வார்கள். இதுவும் வாஸ்துவில் இருக்கிற தவறான விஷயங்கள். நமக்குத் தேவை என்றால் எத்தனை ஜன்னல்கள் வேண்டுமானாலும் ஒற்றைப்படையிலோ இரட்டைப்படையிலோ தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இதை புரிந்து கொண்டு யார் சொல்கிறார்களோ அவர்களே சரியான வாஸ்து நிபுணர்கள்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading