Vastu Consultant Chennai City

Vastu Consultant Chennai City

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

நாளைய
பஞ்சாங்க நாள்காட்டி


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.12 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 17.11.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 01ந் தேதி . வெள்ளிக்கிழமை இன்று மதியம் 11.06 மணி வரை சதுர்த்தி பிறகு நாள் முழுவதும் வ.பஞ்சமி திதி.  இன்று இரவு 1.05 மணி  வரை பூராடம் நட்சத்திரம் பிறகு . உத்திராடம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள்  குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சிந்தனை
ரிஷபம்- உதவி
மிதுனம்- பக்தி
கடகம்- வருத்தம்
சிம்மம்- நிறைவு
கன்னி- விருத்தி
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – பரிசு
தனசு- சுகம்
மகரம்- நன்மை
கும்பம்- அனுகூலம்
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar

Vastu Consultant Chennai City,Top Vastu Shastra Consultants in Chennai,

Vastu consultant in Chennai,

Vastu consultant fees Chennai,

Andal Vastu Consultant fees,

Vastu consultant near me,

Best Vastu consultant in Chennai,

Free Vastu consultant in Chennai,


#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இல்லத்தில் இருக்கின்ற புகைப்படங்கள் என்பது ஒருவரின் வாழ்க்கையை உயர்த்துகிற நிகழ்வை செய்கின்றன என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த அனுபவ பதிவாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Loading