Vastu Consultant Chennai
Vastu Consultant Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
இன்று #வாஸ்து_நாள் ஆனால் பூஜை வேண்டாம்
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
தினசரி நாள்காட்டி 28.10.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 11ந் தேதி . சனிக்கிழமை. இரவு 1.56 மணி வரை பவுர்ணமி திதி. பிறகு தே.பிரதமை திதி. இன்று காலை 7.19 வரை ரேவதி பிறகு அசுவினி நாளை விடியற்காலை 5.42 வரை பிறகு பரணி நட்சத்திரம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm
இன்று காலை 7.19 மேல் நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – நன்மை
ரிஷபம்- லாபம்
மிதுனம்- பொறுமை
கடகம்- முயற்சி
சிம்மம்- வரவு
கன்னி- செலவு
துலாம் – பயம்
விருச்சிகம் – அச்சம்
தனசு- கவனம்
மகரம்- கீர்த்தி
கும்பம்- சிரமம்
மீனம் – சுகம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
எனது வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .
Where the house is facing south, its doors should be facing east only in south side. Perhaps when it is in the western part, it will affect money related events according to Vastu. Similarly, houses facing west means that the doors of that place should be in north-west side only. When a job is in the South-West, Vastu-wise it will give money-related damage to that place. Similarly, when there are houses facing north, the door should come in the structure adjacent to the eastern part of the north side. Perhaps when it comes to the western region, it will reduce the growth in the wealth of that place. Knowing this, a head exiting a house is a house that gives good progress and financial success if properly arranged. Thalivasala is said to be the abode of Mahalakshmi at that time. Talivasal is the nature of our forefathers to make a beautiful structure by tying leaves. They take the door as an auspicious thing. Thus the head is the head of all things. It is not only for money but also for other relationships. So the threshold should be first and foremost architecturally correct in a house. Vastu Consultant Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Vastu Consultant in Chennai,5 Best Vastu Consultant in Chennai,Best Vastu Consultant Chennai,
தெற்கு பார்த்த வீடு இருக்கின்ற இடத்தில் அதன் கதவுகள் என்பது தெற்கு பகுதியில் கிழக்கு ஒட்டி மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை மேற்கு புறம் சார்ந்த பகுதியில் இருக்கும் பொழுது வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும். அதே போல மேற்கு பார்த்த வீடுகள் அந்த இடத்தின் கதவுகள் என்பது வடமேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு வேலை அது தென்மேற்கு பகுதியில் இருக்கும் போது வாஸ்து சார்ந்த ரீதியாக பணம் சார்ந்த பாதிப்பு அந்த இடத்தில் கொடுக்கும். அதே போல வடக்கு பார்த்த வீடுகள் இருக்கும் பொழுது, வடக்கு பாகத்தின் கிழக்கு பகுதியை ஒட்டிய அமைப்பில் வாசல் வரவேண்டும் . ஒருவேளை மேற்கு சார்ந்த பகுதியில் வரும் போது, அந்த இடத்தின் செல்வ வளத்தில் வளர்ச்சியை குறைக்கும். இதனை தெரிந்துகொண்டு ஒரு இல்லத்தில் இருந்து வெளியேறுகிற தலைவாசல் என்பது சரியான முறையில் இருந்தால் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிற, பணம் சார்ந்த வெற்றியை கொடுக்கிற இல்லமாக இருக்கும். தலைவாசலை அந்த காலத்தில் மகாலட்சுமிவசிக்கும் இடம் என்று சொல்வார்கள். தலைவாசல் தான் மாந்தழைகள் கட்டி அழகான அமைப்பு செய்து வருவது நமது முன்னோர்கள் இயல்பு. வாசலை மங்களகரமான விஷயமாக எடுத்துக் கொள்வார்கள். ஆகவே தலைவாசல் என்பதுதான் அனைத்து விஷயங்களுக்கும் தலையான விஷயமாக இருக்கிறது. அது பணத்திற்கு மட்டும் கிடையாது மற்ற உறவுகளுக்கும் அது துணை புரிந்து வரும். ஆக தலைவாசல் என்பது ஒரு இல்லத்தில் வாஸ்து ரீதியாக முதலில் சரியாக இருக்க வேண்டும். Vastu Consultant Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Vastu Consultant in Chennai,5 Best Vastu Consultant in Chennai ,Best Vastu Consultant Chennai,
______________________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995