Vastu Consultant Kodambakkam Chennai Calendar

Vastu Consultant Kodambakkam

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று பிரதோசம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 27.10.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 10ந் தேதி . வெள்ளிக்கிழமை.  இன்று காலை 6.58  மணி வரை திரயோதசி திதி. பிறகுநாளை விடியற்காலை 4.19 சதுர்தசி திதி. பிறகு பவுர்ணமி திதி. இன்று காலை 9.12 வரை உத்திரட்டாதி பிறகு நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  வெற்றி
ரிஷபம்-லாபம்
மிதுனம்- பொறுப்பு
கடகம்-ஆதரவு
சிம்மம்- நன்மை
கன்னி- அசதி
துலாம் -மகிழ்ச்சி
விருச்சிகம் – பேராசை
தனசு-லாபம்
மகரம்-வெற்றி
கும்பம்- எதிர்ப்பு
மீனம் -சினம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultant Kodambakkam,Top Vastu Shastra Consultants in Kodambakkam,Vastu Kodambakkam,Chennai Vaastu Consultants in Kodambakkam, 

Vastu Consultant Chennai

Loading