Vastu consultant Chennai

Vastu consultant Chennai

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
29.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 29.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 13 ந் தேதி . சனிக்கிழமை . இன்று மதியம் 1.07 மணி வரை ஏகாதசி பிறகு நாள் முழுவதும் வ.த்வாதசி திதி  . இன்று இரவு 11.22 வரை கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று பகல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #சமநோக்குநாள்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இரக்கம்
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- பக்தி
கடகம்- புகழ்
சிம்மம்- மேன்மை
கன்னி- பெருமை
துலாம் – நிம்மதி
விருச்சிகம்- நிறைவு
தனசு- ஓய்வு
மகரம்- பயம்
கும்பம்- ஆர்வம்
மீனம் – தடங்கல்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading