Vastu bengaluru

Vastu bengaluru

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 30.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 14 ந் தேதி . ஞாயிறு. இன்று காலை 10.36 மணி வரை த்வாதசி பிறகு நாள் முழுவதும் வ.திரயோதசி திதி  . இன்று இரவு 9.21 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #பிரதோஷ_தினம்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தடங்கல்
ரிஷபம்- கீர்த்தி
மிதுனம்- புகழ்
கடகம்- தாமதம்
சிம்மம்- லாபம்
கன்னி- பரிவு
துலாம் – பயம்
விருச்சிகம்- பரிசு
தனசு- நிம்மதி
மகரம்- அலைச்சல்
கும்பம்- வரவு
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu bengaluru

Loading