Vastu Consultant chengalpattu Chennai

Vastu Consultant chengalpattu

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று திருவையாறு தியாகராஜ ஆராதனை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 31.1.2024 சோபக்ருது தை மாதம். 17ந் தேதி புதன்கிழமை. மதியம் 11.38 வரை பஞ்சமி பிறகு தே.சஷ்டி திதி. இரவு 12.53 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சோதனை
ரிஷபம்- உற்சாகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- வரவு
சிம்மம்- லாபம்
கன்னி- இரக்கம்
துலாம் – போட்டி
விருச்சிகம் –  வேதனை
தனசு- கீர்த்தி
மகரம்- சலனம்
கும்பம்- வெற்றி
மீனம்- ஆரோக்கியம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

வாஸ்து ஆலோசனை ஒருவரிடம் தொலைபேசி வழியாக கேட்கும் பொழுது ஒரு சில மக்கள் இலவச ஆலோசனை கேட்பார்கள். அப்படி கேட்கின்ற பொழுது என்னைப் போன்ற வாஸ்து மக்கள் பேசிக் கொள்கிற விசயம் என்னவென்றால்,  என்னை போல் வாஸ்து பார்க்கிற  நிறைய நண்பர்கள் வாஸ்து நிபணர்கள் எனக்கு உண்டு . அவர்களுடைய கருத்துக்களை என்னிடம் பரிமாற்றம் செய்வார்கள். அதில் சொல்லக்கூடிய விஷயம் யாராவது ஒருவர் வாஸ்து இலவச ஆலோசனை கேட்க்கும் பொழுது, அவர் என்ன கேட்கிறார் அதற்கு தகுந்தார்ப் போல் சொல்லிவிடுவார்கள். அல்லது ஒரு சிலர் போன் எடுக்க மாட்டார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு உதவியாளர் இருப்பார்கள்அதாவது, செக்ரட்டரி இருப்பாங்க. அவர் செகரட்டரி என்ன சொல்கிறார் என்று சொன்னால் சாரை இப்போது பிடிக்க முடியாது. சாரிடம் கேட்டு சொல்றேன்.என்பார்கள். ஆக பதில் கிடைக்காது. ஒரு சிலர் என்னைப்போல நேரடியாக தொலைபேசி எடுக்கிற மக்களும் இருக்கின்றார்கள். அந்த இடத்தில் யார் என்று தெரியாத ஒருவர்  போன் மூலமாக கேட்கின்றார் என்று சொல்லும் பொழுது அந்த இடத்தில் முழுக்க முழுக்க சரியான தகவல்களை கிடைக்காது. இது அவர்களுடைய நேரத்தின் அடிப்படையில்,ஆக இந்த இடத்தில்  நான் சொல்கிற விஷயம் என்னவென்றால்,  ஒருவரிடம் ஆலோசனை கேட்கின்றீர்கள் என்று சொன்னால், என்ன ஆலோசனை கேட்கின்றீர்களோ அதற்குரிய தொகை என்னவென்று கேட்டு, இந்த சந்தேகம் மட்டும் தான் எனக்கு இருக்கிறது எனக்கு இதற்கு மட்டும் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்கும் பொழுது அதற்குரிய தொகையை கொடுகின்றனர் என்று ஒரு சில வாஸ்து நிபுணர்கள்  என்று என்னிடம் சொல்லுவார்கள். ஆக நான் சொல்லுகிற விஷயம் என்னவென்றால் எதுவும் இலவசமாக ஒருவருக்கு கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்றால் அது சரியாக இருக்காது. அப்படி என்பது என்னுடைய கருத்து. ஆக நீங்கள் ஒரு இலவசமாக ஒரு ஆலோசனை கேட்டு,அதனை நீங்கள் தவறாக செய்துவிடும் பொழுது அது உங்களுக்கு தான் நஷ்டம். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் சொல்லக்கூடாது என்பது கிடையாது. நாம் எதற்கு ஒரு தவறான பதிவு ஒருவருக்கு சொல்ல வேண்டும். அது கர்மா பதிவில் சென்று விடும் என்கிற காரணத்தால் நானும் என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் ஒரு சிலரும் சொல்வது கிடையாது. நேரில் அழைத்தால் மட்டும்  சொல்லுகின்றோம் அல்லது, ஆன்லைன் ஆலோசனை அடிப்படையில் விவரங்களை சரியாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு அந்த விஷயத்தை சுட்டி காட்டுவோம். இதுதான் உண்மை. இதில் யாராவது ஒருவர் உங்களுக்கு இலவசமாக சொல்கிறார்கள் என்று சொன்னால் தவறாக சொல்கிறார்கள் என்று 100% நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். Vastu Consultant chengalpattu,Top Vastu Shastra Consultants in Chengalpattu,Top 10 Vastu Shastra Consultants in Chengalpattu,Top Vastu Shastra Consultants For Property in Chengalpattu,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Chengalpattu Vastu

Loading