Vastu Chennai District Consultant

Vastu Chennai District

Vastu Chennai District

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று திருவையாறு தியாகராஜ ஆராதனை

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 30.1.2024 சோபக்ருது தை மாதம். 16ந் தேதி செவ்வாய்க்கிழமை. காலை 8 56 வரை சதுர்த்தி பிறகு நாள் முழுவதும் தே.பஞ்சமி திதி. இரவு 9.51 வரை உத்திரம் பிறகு நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – புகழ்
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- மேன்மை
கடகம்- நட்பு
சிம்மம்- பெருமை
கன்னி- களிப்பு
துலாம் – சாதனை
விருச்சிகம் –  உயர்வு
தனசு- போட்டி
மகரம்- பொறுமை
கும்பம்- சிந்தனை
மீனம்- நிம்மதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து

Vastu Chennai District,Vastu Shastra for Residential Apartments,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Vastu consultant near me,

Online Vastu consultant Chennai,

Best Vastu consultant near me,


#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்: ஒரு அலுவலகத்தில் வாஸ்து என்பது வடக்கு மருந்துக்கு ஆவது இடம் என்பது வேண்டும் . அது வடகிழக்கோடு இணைந்து இருக்க வேண்டும்.

Vastu Chennai District Consultant

Loading