Vastu Chennai Coimbatore Tirupur

Vastu Chennai Coimbatore Tirupur

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #மகாசிவராத்திரி

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 8.3.2024 சோபக்ருது மாசி மாதம் 25ந் தேதி . வெள்ளிக்கிழமை இன்று இரவு 10 மணி வரை திரயோதசி திதி.பிறகு தே.சதுர்தசி திதி. இன்று காலை 10.29 வரை  திருவோணம் பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்றுகாலை 10.29 மேல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆக்கம்
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- பெருமை
கடகம்- துயரம்
சிம்மம்- நஷ்டம்
கன்னி- நட்பு
துலாம் – அமைதி
விருச்சிகம் – ஆசை
தனசு- ஊக்கம்
மகரம்- ஓய்வு
கும்பம்- சுகம்
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து Vastu Chennai Coimbatore Tirupur, Vastu Shastra Consultants in Tirupur,Top Vastu Shastra Consultants For Residence in Tirupur,Best Vastu Consultants Tamil Nadu,
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Vastu Chennai Tiruppur Coimbatore

Loading