Vastu chennai

Vastu chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #மகாசிவராத்திரி

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 9.3.2024 சோபக்ருது மாசி மாதம் 26ந் தேதி . சனிக்கிழமை இன்று மாலை 6.19 மணி வரை சதுர்த்தசி திதி.பிறகு அமாவாசை திதி. இன்று காலை 7.43 வரை  அவிட்டம்  பிறகு நாளை விடியற்காலை 4.44 சதயம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று நாள்  முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- தேர்ச்சி
கடகம்- நஷ்டம்
சிம்மம்- துன்பம்
கன்னி- சினம்
துலாம்
– ஓய்வு
விருச்சிகம் – மறதி
தனசு- தோல்வி
மகரம்- சுகம்
கும்பம்- கவனம்
மீனம் – வேகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram Vastu chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Top Pyramid Vastu Consultants in Chennai,Vastu Consultants | Vasthu Training Centre,vastu in Chennai,
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

Loading