Vastu calendars 21.1.2023

Vastu calendars

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 
இன்று

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
21.1.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 21.1.2023 #சுபக்கிருது; #தை மாதம். 7ந் தேதி சனிக்கிழமை
விடியற்காலை 2.24 வரை  அமாவாசை திதி பிறகு வ.பிரதமை  திதி .காலை 9.29 வரை பூராடம் பிறகு  உத்திராடம் நட்சத்திரம் . Vastu calendars

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று மதியம் 12.29 வரை யோகம் .பிறகு  யோகநாள் குறைவு
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today

இரண்டு மூன்று நாட்களாக வாஸ்து சார்ந்த விஷயத்தில் கிழக்கு திசை சார்ந்த விஷயங்களை பற்றி பேசி வருகிறோம். அந்த வகையில் தொடர்ந்து கிழக்கு சார்ந்த பதிவை மேலும் பார்ப்போம். கிழக்கில் வராண்டா இறக்கி வீடு கட்டி இருந்தால் ஆண்களுக்கு ஆரோக்கியமும் தன லாபமும் ஏற்படும். ஆனால் அதே சமயம் வடக்கு பகுதியில் அதற்கு இணையாக இறக்க வேண்டும். வீட்டு கிழக்கு பாகம் எந்த அளவுக்கு உயரம் குறைவாக இருக்கின்றதோ அந்த அளவு வீட்டின் எஜமானருக்கு நன்மை ஏற்படும். அதற்கு இணையாக வடக்கு பகுதியிலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னுடைய வீட்டில் கிழக்கு புறம் உள்ள காலி இடத்தை தன் வீட்டுக்கு சேர்த்துக் கொண்டால் அந்த எஜமானனுக்கு ஆயுள் விருத்தி, கீர்த்தி சிறப்புக்கள் உண்டாக்கும். ஆனால் கிழக்கில் காலியிடம் வேண்டும்.

கிழக்கு வாசல் படி இல்லத்தை இரண்டு பாகமாக பிரித்து முன்னும் பின்னும் வீடு கட்டும் போது பின்னால் இருக்கு வீட்டிற்கு வாஸ்து குற்றம் ஏற்பட்டு விடும் அதனை செய்யக்கூடாது. கிழக்கு பார்த்த வீட்டிற்கு தெற்கு பாகத்தில் சின்ன தெரு இருந்தால் தெற்கு திசையில் வாசல் படிகளை வைக்கக் கூடாது . கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடக்கு புறம் சின்ன தெரு இருந்தால் வடக்கு புற வாசல் படி வைக்க கூடாது. மீண்டும் கிழக்கு சார்ந்த பதிவை நாளை பார்ப்போம்.
   ______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –   சாந்தம்
ரிஷபம்- தடங்கல்
மிதுனம்- வெற்றி
கடகம்- நட்பு
சிம்மம்-கோபம்
கன்னி- அச்சம்
துலாம் – பெருமை
விருச்சிகம்- சிரமம்
தனசு- சோதனை
மகரம்- முயற்சி
கும்பம்-அனுகூலம்
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Loading