Vastu calendar chennai 12.5.2023

Vastu calendar chennai

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
12.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#Vastu_Consultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 12.5.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 29 ந் தேதி . சுக்ரவாரம் காலை 9.09 வரை சப்தமி திதி.பிறகு தே.அஸ்டமி திதி. இன்று மதியம் 12.51 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று மதியம் 12.51 மேல்  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்   .

இன்று #சிரவண #விரதம்
இன்று #ஶ்ரீநடராஜர் அபிசேகம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  லாபம்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- சிக்கல்
கடகம்- நன்மை
சிம்மம்- வரவு
கன்னி- பயம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- சிரமம்
தனசு- ஆதரவு
மகரம்- லாபம்
கும்பம்- திறமை
மீனம் – ஆதாயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஈசானிய இடம் என்பது சாலைகளோ, தெருக்களோ, சிறிய சந்துகளோ, கிழக்கு பகுதிகளும், வடக்கு பகுதிகளும் இருக்கின்ற இடமே, வடகிழக்கு இடம் என்று சொல்லுவோம். வடகிழக்கு ஈசானிய இடம் வடக்கு பிரதான வாசல் வைத்த வீடாக இருந்தாலும் சரி, கிழக்கு பிரதான வாசல் வைத்து விடாக இருந்தாலும் சரி, கிழக்கு மற்றும் வடக்கு அதிக அளவில் காலியிடம் இருக்க வேண்டும். வடகிழக்கு ஈசானியம் கிழக்கு வடக்கு குறைந்து இல்லாமல் அதிக அளவில் இருக்க வேண்டும். குறைந்த இடமாக அங்கு இருக்கும் பொழுது, குறைந்த இடமாக நீங்கள் விடும் பொழுது, அந்த இடம், அந்த திசை உயர்ந்த அமைப்பில் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் . ஆக வடகிழக்கு என்பது இல்லத்தில் பிரதானமாக காலியிடம் என்பது வாஸ்து ரீதியாக வேண்டும். வடகிழக்கு என்பது கிழக்கு வடக்கும் சேர்ந்ததுதான்
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading