Vasthu in chennai

Vasthu in chennai

தினசரி நாள்காட்டி 13.5.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 30 ந் தேதி . சுக்ரவாரம் காலை 6.52 வரை அஸ்டமி திதி.பிறகு விடியற்காலை 4.44 நவமி திதி. பிறகு தே.தசமி திதி. இன்று மதியம் 11.22 வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்   .

இன்று #அவமாகம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  வெற்றி
ரிஷபம்- லாபம்
மிதுனம்- பயம்
கடகம்- ஆக்கம்
சிம்மம்- வரவு
கன்னி- தாமதம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- மறதி
தனசு- பக்தி
மகரம்- வெற்றி
கும்பம்- உதவி
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். எந்தப் பக்கம் வாசல் வைத்து வீடு கட்டினாலும், அந்த வீட்டில் ஒவ்வொரு அறையிலும் வடகிழக்கில் ஒரு வாசல் வைத்து கட்டும்பொழுது அதிக யோகத்தை செய்கிற வீடாக இருக்கும். வடகிழக்கு என்று சொல்லும் பொழுது திசைகாட்டிக்கு பொருந்தும் அமைப்பில் வடக்கிலோ அல்லது, கிழக்கிலோ வாசல் அமைத்துக் கொண்டால் சாலச் சிறந்தது. எப்பொழுதுமே தெற்கு பார்த்த வீடாக இருந்தாலும் சரி, மேற்கு பார்த்த வீடாக இருந்தாலும் சரி, வடகிழக்கில் ஒரு வாசல் வேண்டும். அது தெற்காக இருந்தால் வடக்காகவும், மேற்காக இருந்தால் கிழக்காகவும் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே அந்த இல்லத்தின் வடகிழக்கு வெளிப்புறப் பகுதியை சிமெண்ட் காரை போடாமல், சாணி தண்ணீர் செலுத்து சுத்தம் செய்து பள்ளமாக வைத்திருந்தால், எப்பொழுதுமே மேடான நிலைக்குச் செல்லாமல் மண்ணோடு மண்ணாக இருக்கும் இடமாக , ஈரமாக இருக்கிற இடமாக, நல்ல யோகத்தை செய்கிற இடமாக, இருக்கும். இது வாஸ்து வழியில் முதல் தரமான பலனை கொடுக்கிற மனையாக இருக்கும்.Vasthu in chennai
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Chennai vastu calendar

Loading