The Origin of Vastu

The Origin of Vastu

இந்த பதிவில் சொல்லுகின்ற வாஸ்து சார்ந்த விஷயமாக இல்லாமல் இருந்தாலும் ஆனால், இது வீடு சார்ந்த விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்கள் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாசிட்டிவான நிகழ்வை கொடுக்கும். அந்த வகையில் வீட்டில் துடைப்பங்கள் மற்றும் குப்பை சேகரிக்கும் முறங்கள் வீட்டிலிருந்து எதிர்மறை நிகழ்வு அகற்றும் வேலையை செய்கின்றன.ஆக அவற்றை கண் பார்வையில் படாமல் தலைகீழாக மறைத்து வைப்பது சிறந்தது. அப்பொழுது நமது செல்வம் உள்ளே தங்கும் நிகழ்வை கொடுக்கும். ஒரு கழிவறை கதவு திறந்தவுடன் மலம் கழிக்கும் கோப்பை கண்களில் படாதவாறு அமைப்பது நல்லது. அதேபோல குளியலறை, அடுப்படி மற்றும் வெளிப்புறப் பகுதியில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் நீரை சொட்டு சொட்டாக வெளியேற்றி கொண்டிருக்கக் கூடாது. அப்படி நீரை இரைத்து கொண்டிருந்தால் செல்வம் வெளியேறும் நிகழ்வை கொடுக்கும்.வீட்டில் அல்லது வீட்டுக்கு வெளியே தண்ணீர் எங்கு தேங்கினாலும் செல்வ வளத்தை தேக்கமடைய செய்யும். போதிய வடிகால் அமைப்பு ஒரு இல்லத்தில் சரியாக அமைக்கப்பட வேண்டும். இதுபோல பல விஷயங்கள் இருக்கிறது என்பதை இதனை தொடர்ந்து அடுத்த பதிவின் வழியே பார்ப்போம்.

Although it is not related to Vastu as mentioned in this post, but I see it as a related to house. These things will give a positive outcome in money related events. In that way, brooms and dustpans in the house do the work of removing negative events from the house, so it is best to hide them upside down out of sight. Then our wealth will give the phenomenon of staying inside. It is a good idea to position the toilet bowl so that it does not fall into the eyes when the toilet door is open. Similarly, the water taps in the bathroom, under the stove and in the outdoor area should not discharge water dripping. If there is water in such a way, wealth will flow out. Wherever water accumulates in the house or outside the house, it will stagnate the wealth. Adequate drainage system should be properly installed in a house. We will see in the next post that there are many such things.

The Origin of Vastu,Who invented Vastu?,

Why was Vastu created?,

What is the logic behind Vastu?,

Which Veda has Vastu Shastra?,சென்னை வாஸ்து ,

Loading