Terms Of Vastu Chennai

Terms Of Vastu Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 215 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 5.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 23ந் தேதி . புதன்கிழமை.இரவு 7.57 வரை சதுர்த்தசி திதி.பிறகு அமாவாசை திதி. இரவு 9.04 வரை கிருத்திகை நட்சத்திரம். பிறகு  ரோகிணி.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று  யோகநாள் . கீழ்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சோர்வு
ரிஷபம்- பகை
மிதுனம்- நன்மை
கடகம்- பெருமை
சிம்மம்- நட்பு
கன்னி- லாபம்
துலாம்- புகழ்
விருச்சிகம் – தெளிவு
தனசு- ஈகை
மகரம் – முயற்சி
கும்பம்- உயர்வு
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

In terms of Vastu, the rules of Vastu are very important when leaving a place for parking vehicles.  In that case, the primary parking space in a house should be left only on the north side.  If it is said that there is no north location then it should be set up in the outer part in the east side.  It is best to set the same rules on the south side and west side of a house.  Only then is the matter of Vastu related to that place
will come

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Terms Of Vastu Chennai,Vastu Directions Considered Prosperous ,Vaastu Shastra Remedies,Indian Vastu Shastra – Vastu,Top Vastu Shastra Classes in Chennai,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading