Chennai Vastu Factory

Chennai Vastu Factory

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 215 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 6.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 24ந் தேதி . வியாழக்கிழமை. மாலை 6.09 வரை அமாவாசை திதி.பிறகு வ.பிரதமை திதி. இரவு 8.04 வரை ரோகிணி நட்சத்திரம். பிறகு  மிருஹசிரிஷம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  யோகநாள் குறைவு . மேல்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – திடம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- ஆர்வம்
கடகம்- ஆக்கம்
சிம்மம்- சோர்வு
கன்னி- பயம்
துலாம்- தடை
விருச்சிகம் – இன்பம்
தனசு- வாழ்வு
மகரம் – சினம்
கும்பம்- பரிவு
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்கும்பொழுது அந்த தொழிற்சாலைக்கு கிழக்குப்புறத்திலும், வடக்குப் புறத்திலும் காலியிடங்கள் என்பது வேண்டும். அப்படி இருக்கின்ற பொழுது அந்த தொழிற்சாலையில் தெற்கு புறம் தரைமட்டம் என்பது தாழ்ந்த நிலையில் இருக்கும் போது அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கண்டிப்பாக வேண்டும். சுற்றுச்சுவர் இல்லாது அமைக்கும் பொழுது அந்த இடத்தின் வெற்றி என்பது ஒரு இடத்தில் தடுக்கப்படும். ஆக எந்த இடங்களாக இருந்தாலும் தெற்கு பகுதியும், மேற்கு பகுதியும் பள்ளமாக இருக்கும் பொழுது கண்டிப்பாக சுற்றுச்சுவர் அமைத்துக் கொள்வது வழியே நன்மையை கொடுக்கும். இது வீடாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் பொருந்தும். hennai Vastu Factory,தொழில்கள் மற்றும் தொழிற்சாலை வாஸ்து  , Factory Vastu Consultancy Services in Chennai,Top Vastu Shastra Consultants For Factory in Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading