terms of Vaastu,

terms of Vaastu,

வாஸ்து சார்ந்த வகையில் தெற்கு திசை, தெற்கு பகுதி, தெற்கு பார்த்த வீடு, தெற்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை சொல்லி வருகிறேன். அந்த வகையில் தெற்கு சார்ந்த பதிவை தொடர்ந்து பார்ப்போம். தெற்கு திசை பார்த்த கட்டிடம்  இருக்கிறது என்று சொன்னால், அதன் தெற்கு பகுதியில் உயரமாக இருந்தால் சிறப்பு. தெற்கு பகுதி மலைகள் இருந்தாலும், தரையின் மேல் குப்பை, கல், மண், மேடுகள் இருந்தாலும் சிறப்பு. தெற்கு பகுதி பக்கத்து கட்டிடம் மற்றும் இடம் எல்லை வரை, அதாவது பக்கத்து கட்டிடம் இருக்கும் வரை ஒட்டிய அமைப்பில் கட்டிடம் கட்டினாலும் நல்ல பலன்களை தான் வாஸ்து ரீதியாக கொடுக்கும்.

In terms of Vaastu, I am talking about South direction, South area, South facing house, South oriented Vaastu concepts. Let’s continue to look at the southern record in that regard. If it is said that there is a building facing south direction, it is special if it is high on the south side. Although the southern part is hilly, the ground is characterized by rubbish, stone, mud and mounds. Construction of a building adjacent to the neighboring building on the south side and up to the site boundary, i.e. as long as there is a neighboring building, will give good Vastu results.

Loading