South-west direction in a house

South-west direction in a house

ஒரு இல்லத்தில் இருக்கும் தென்மேற்கு திசை தான் வினைகள் இல்லாமல் கஷ்டம் கொடுப்பது, விதி இல்லாமல் தற்கொலை என்கிற முடிவை கொடுக்கிற விஷயம், அதேபோல பொது நலத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்கிற மக்களும் தென்மேற்கு குற்றம் உள்ள வீடுகளில் வசிக்கிற மக்கள் தான். அதேபோல மர்ம முறையில் மரணத்தை கொடுக்கிற இடமாக தென்மேற்கு இருக்கிறது. மருந்துக்கு கட்டுப்படாத நோய்கள் வசிக்கிற மக்களின் இடமாக தென்மேற்கு இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வு ஒரு இல்லத்தில் நடந்தால் அந்த வீட்டை வாஸ்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்தை குறிப்பாக சென்று பார்க்கும் பொழுது தென்மேற்கு மூலை, மூல மட்டத்திற்கு இருக்காது. சுற்றுச்சுவர் அல்லது, இல்லமோ தங்களது சௌகரியத்திற்காக கட்டியிருப்பார்கள்.தங்கள் சவுகரியம் என்பது வீடு கட்டும் மேஸ்திரி மற்றும் இஞ்சினியர், ஆர்கிடெக் அதற்கு பிறகு வீடு கட்டும் மக்கள் என்று எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் பொருளாதார நிலை தான் என்பேன்.

South-west direction in a house is the thing that gives hardship without actions, suicide without fate, similarly people who sacrifice their lives for public welfare are people who live in houses with south-west crime. Similarly, South-West is the place that gives death mysteriously. The Southwest is home to a population of incurable diseases. If such an event takes place in a house, the Vastu inspection of the house should be done. When visiting the place specifically, the south-west corner is not at the root level. They have built the surrounding wall or the house for their comfort. Their comfort should be taken as the master and engineer who build the house, the architect and then the people who build the house. The reason for this is the economic situation.

Loading