அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து | apartment vastu chennai

வாஸ்து அமைப்பில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் என்று பார்க்கும்பொழுது, என்னை பொறுத்த அளவில் அனைத்து வீடுகளுமே ஒரு தற்காலிக தங்கும் இடங்களாக தான் இருக்கும் அமைப்பாக நான் பார்க்கப் படுகிறேன். ஒரு மனிதர் இருக்கிறார் அவருடைய மனைவி ,குழந்தைகள் அனைவரும் பெருநகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக பெரிய அளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பலனைக் கொடுக்காது. வாஸ்துவின் ரீதியாக அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும். இதற்கு ஒரு மாற்று விஷயமாக அவர்களின் …

அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து | apartment vastu chennai Read More »

Loading