compound wall vastu

compound wall vastu ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு இல்லத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் என்பது நிச்சயமாக வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு ரெடிமேட் சுற்றுச்சுவராவது வேண்டும் அல்லது, ஒரு இரும்பு பென்சிங் ஆவது வேண்டும் அல்லது, இயற்கை வேலிகள் ஆவது வேண்டும். எந்த இடத்திலும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் வாஸ்து தவறுகள் ஒரு ஒரு சில இடங்களில் குற்றத்தை கொடுத்து விடும். அந்த வகையில் ஒரு சுற்றுச்சுவர் என்பது இருந்தால் எதிர்மறை சக்திகளின் பலனை 50% குறைத்து தான் …

compound wall vastu Read More »

Loading