Vastu Consultant in Chengalpattu

Vastu in kanchipuram calendar

Vastu in kanchipuram தினசரி நாள்காட்டி 16.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 1ந் தேதி . வெள்ளிக்கிழமை. காலை 8.42 வரை திரயோதசி திதி . பிறகு தே.சதுர்த்தசி .மதியம் 2.53 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம். ராகுநேரம் 10.30-12noonஎமகண்டம்.3-4.30pmகுளிகை 7.30-9am இன்று நல்ல நேரங்கள்:   6- 9am 1-1.30pm 5-6pm இன்று நாள் பகல் 2.53 வரை நல்ல யோகநாள் . இன்று #கரிநாள் ____________________ தினசரி இராசிபலன்Daily rasipalan : மேசம் …

Vastu in kanchipuram calendar Read More »

Loading

வாஸ்து பயணம் சென்னை செங்கல்பட்டு

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது வாஸ்து பயணத்தில் நாளை மறுநாள் 18.3.2022 மற்றும்19.3.2022 வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இருநாட்கள் சென்னை  செங்கல்பட்டு சார்ந்த புறநகர் பகுதிகளில்  வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய    சுற்றுப்புற பகுதியில் இருக்கும்  மக்களின்  எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும்  போது, தொலைபேசிவழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.(சென்னை தொலைபேசி9941899995) 1.வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,  அதோடு பணத்தோடு_பலமாக வாழ …

வாஸ்து பயணம் சென்னை செங்கல்பட்டு Read More »

Loading