சென்னை நகரில் வாஸ்து ஆலோசனை
உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து ஆலோசனை விஜயமாக, வருகின்ற 9.10.2025. வியாழன் மற்றும், 10.10.2025 வெள்ளி மற்றும் 11.10.25 சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் மற்றும் சென்னை சார்ந்த புறநகர் பகுதிகளில் குறிப்பாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வாஸ்து ஆலோசனையில் இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு மாலை நேரத்தில் […]
சென்னை நகரில் வாஸ்து ஆலோசனை Read More »