ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 1-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 15 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. காலை 7.44 வரை சதுர்த்தி திதி பிறகு தே.பஞ்சமி . இரவு 2.29 வரை அசுவினி பிறகு பரணி நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்று பஞ்சாங்க குறிப்புகள்:
பௌமாஸ்வினி என்பது செவ்வாய்க்கிழமையும் அசுவதி நட்சத்திரமும் சேர்ந்துவரும் auspicious (புனிதமான) நாளாகும்.
பௌமாஸ்வினி என்றால் என்ன?
பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும்.
அசுவதி என்பது முதல் நட்சத்திரமாகும்.
செவ்வாய்க்கிழமையும் அசுவதி நட்சத்திரமும் இணையும் நாள் ‘பௌமாஸ்வினி’ என்று அழைக்கப்படுகிறது.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
வீட்டின் திசைக்கு ஏற்ற நிறங்கள்
வடக்கு: பச்சை, இளம்பச்சை, லைட் ப்ளூ போன்ற மென்மையான நிறங்கள்.
வடகிழக்கு: வெள்ளை, கிரீம், மிக இளஞ்சிவப்பு/மஞ்சள் போன்ற லைட் நிறங்கள்.
கிழக்கு: பச்சை, லைட் ப்ளூ, வெள்ளை போன்ற நிறங்கள்.
தென்கிழக்கு: பீச், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு போன்ற வெப்பமான நிறங்களை அளவோடு பயன்படுத்தலாம்.
தெற்கு: இளஞ்சிவப்பு, மண் நிறம், சிவப்பு கலந்த மென்மையான நிறங்கள்.
தென்மேற்கு: கிரீம், பீஜ், மஞ்சள், பிரவுன் போன்ற நிலைத்தன்மையை குறிக்கும் நிறங்கள்.
மேற்கு: வெள்ளை, கிரே, நீலம் போன்ற நிறங்கள்.
வடமேற்கு: வெள்ளை, கிரே, சில்வர் போன்ற லைட் நிறங்கள்.
முக்கியம்: முழு வீட்டிற்கும் ஒரே நிறத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டின் திசை, அறையின் பயன்பாடு, வெளிச்சம் மற்றும் கட்டிட அமைப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நிறத்தைத் தேர்வு செய்வது சிறந்தது. வாஸ்து நிறங்கள் பற்றிய கருத்துகள் பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை
______________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
-
- Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
- Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :