ராஜநிலை வாஸ்து Today Calanders

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 2-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 16 ந் தேதி. புதன்கிழமை. நாளை விடியற்க்காலை 4.28 வரை சஷ்டி திதி பிறகு தே.சப்தமி. இரவு 1.30 வரை பரணி பிறகு கிருத்திகை நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்கு நாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

இன்று பஞ்சாங்க குறிப்புகள்:

 

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vaastu Tips.

ராஜ நிலை வாஸ்து

English

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் பிரதான தலைவாசல் கதவு மட்டுமே தனியாக இருக்க வேண்டும்; அதனுடன் சேர்த்து ஜன்னல் வைப்பது ராஜ நிலை வாஸ்து முறைப்படி தவறான அமைப்பாகும். [1]

ராஜ நிலை வாஸ்து முக்கிய குறிப்புகள்:

பிரதான வாசல்: வீட்டின் ராஜ நிலை எனப்படும் தலைவாசல் கதவு பிரதானமாக நிலைப்படி கதவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஜன்னல் கூடாது: ராஜ நிலையுடன் இணைத்து ஜன்னல் அமைப்பதை வாஸ்து சாஸ்திரம் தவிர்க்க சொல்கிறது.

திசைகள்: கிழக்கு அல்லது வடக்கு பார்த்த பிரதான வாசல்கள் நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் ஈர்க்கும்

 

______________

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!