Korattur Vastu Consultant

Chennai District Vastu

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து விஜயமாக, வருகின்ற 5.11.2025. புதன் மற்றும், 2611.2025 வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சென்னை சார்ந்த புறநகர் பகுதிகளில் குறிப்பாக செங்கல்பட்டு சென்னை மாவட்ட பகுதிகளில் வாஸ்து ஆலோசனையில் இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு மதியத்திற்கு மேலாக மட்டுமே வரமுடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.காரணம் ஏற்கனவே […]

Chennai District Vastu Read More »

கொரட்டுர் Korattur Vastu Consultant

கொரட்டுர் வாஸ்து ஆலோசகர் Korattur Vastu Consultant சென்னை கொரட்டுர் வாஸ்து ஆலோசகர் :தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அதாவது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு  சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது

கொரட்டுர் Korattur Vastu Consultant Read More »

error: Content is protected !!