மேற்கு பார்த்த வீடு வாஸ்து | west facing house
மேற்கு பார்த்த வீடுகளுக்கு வாஸ்து பார்ப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. மேற்கு பார்த்த வீடுகளை பொருத்தளவில் மனம் போன போக்கில் வீடுகள் கட்டுவது என்பது என்னைப் பொறுத்த அளவில் தவறு என்று சொல்வேன். அந்த வகையில் மேற்கு பார்த்த வீடுகளை, மேற்கு பார்த்துத்தான் கட்ட வேண்டுமா என்றால் என்னைப்பொறுத்த அளவில் வேண்டாம் என்பேன். மேற்கு பார்த்த வீடுகளை chennaivastu பொறுத்தளவில் முதல் தரமாக கட்டிடம் கட்டுவது என்பது, வடக்கு பார்த்து கட்டிடம் கட்டும் போது, வடக்கு …
மேற்கு பார்த்த வீடு வாஸ்து | west facing house Read More »
1,027 total views