North and East directions vastu
North and East directions vastu ஒரு இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் இயற்கையாகவாஸ்து அடிப்படையில் காலி இடங்களை வைத்திருக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் நேர் கின்றபொழுது அந்த இடத்தில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்தில் நிச்சயமாக பாதிப்பை கொடுக்கும். வடக்கு கிழக்கு காலி இடமாக இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் மற்ற வீடுகள் இருக்கிற ஒரு இடத்தில் உங்களுடைய இல்லம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் வடக்கில் காலியிடமிருந்து தெற்கில் காலியிடம் இல்லாமல் இருந்தால் …
North and East directions vastu Read More »