A few Vastu experts in Vastu

A few Vastu experts in Vastu வாஸ்து வகையில் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் புதுமையை தொகுத்துகிறேன் என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்வார்கள். அதாவது டிகிரி பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். டிகிரி பார்க்க வேண்டும் தான் அதை எதற்காக பார்க்க வேண்டும் என்கிற விதியை விட்டுவிட்டு இவர்கள் புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு வீட்டை சுற்றி வருவார்கள். அக்னி மூலை என்பது 135 டிகிரி வாயுமூலை என்பது 315 டிகிரிகள் இந்த இடத்தில் …

A few Vastu experts in Vastu Read More »

Loading