மேற்கு வீடுகளில் வாஸ்து|தினசரி காலண்டர் 25.4 2022
இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 25.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்12ந் தேதி . சோமவாரம் நள்ளிரவு 1.40 வரை தசமி திதி பிறகு தே.ஏகாதசி திதி. இன்று மாலை 4.59 வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம். இன்றையராகுநேரம்: 7.30-9amஎமகண்டம்.10.30-12noonகுளிகை 1.30-3pm. இன்று நல்ல நேரங்கள்: 4.30-7am 12-2pm 6-9pm. இன்று நல்ல யோகநாள். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். இன்று நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் இன்று சென்னை …
மேற்கு வீடுகளில் வாஸ்து|தினசரி காலண்டர் 25.4 2022 Read More »