வாஸ்து போர்ட்டிக்கோ | Portico Vastu | chennaivastu

வாஸ்துவின் ரீதியாக முன்முகப்பு மண்டபங்கள் என்கிற  போர்டிகோ என்கிற ஒரு விஷயம் வீடுகள் சார்ந்த கட்டடங்களில், அலுவலகம் சார்ந்த கட்டடங்களில், தொழிற்சாலை சார்ந்த கட்டடங்களில், எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. எந்த இடமாக இருந்தாலும், அந்தக் கட்டடத்தில் ஒரு தூண் நிறுத்தி சிறந்த அமைப்பில் போர்டிகோ என்கிற விஷயத்தை நிறுத்தும் பொழுது வாஸ்துவின் ரீதியாக தவறு என்று சொல்வேன். மனித வாழ்க்கையில் வீடு என்பது அழகு படுத்துகிற விஷயம் கிடையாது. வாழ்க்கை என்பது அழகாக வாழக் கூடிய விஷயம். இதற்காக …

வாஸ்து போர்ட்டிக்கோ | Portico Vastu | chennaivastu Read More »

 2,160 total views,  2 views today