south side vastu tips

south side vastu tips

ஒரு இடத்தில் தெற்கு பக்கம் பள்ளமாக இருந்தால், வடக்கு பக்கம் உயரமாக இருந்தால் அந்த இடம் வாஸ்து வகையில் துணை செய்யாது . அப்படிப்பட்ட இடங்களை தெற்கு பகுதி உயர படுத்த வேண்டும். இல்லை என்று சொன்னால் வீட்டிற்கு உள்ளாக ஒரு மேடை அமைப்பை ஏற்படுத்தி அதற்குப் பிறகு ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும். மிகவும் குழப்பமாக இருக்கிற பொழுது அந்த இடத்தில் கட்டிடமே கட்டக் கூடாது. இதே விதியை நிச்சயமாக எல்லா இடங்களுக்கும் பயன்படுத்துவது நலம். அது அலுவலகமாக இருந்தாலும் சரி ஒருகடையாக இருந்தாலும் சரி. ஒரு குடி இருக்கிற வீடாக இருந்தாலும் சரி. தெற்கும் வடக்கும் ஒரு இல்லத்தின் பெண்களின் நிலையையும், பெண் குழந்தைகளின் நிலையையும் சொல்லுகிற கண்ணாடியாக இருக்கும். ஆக வாஸ்து வகையில் தெற்கு வடக்கு ஒரு இல்லத்திற்கு இரண்டு தராசு தட்டுகள் போல. அந்த தராசு தட்டு முள் என்பது உங்களுடைய இடம். ஆக வடக்கும் தெற்கும் சமன் செய்கிற இடமாக ஒரு இடம் இருக்க வேண்டும். இதனை சரி பார்க்காது ஒரு இல்லத்தை அமைத்துக் கொள்கிற போது என்னதான் நீங்கள் வாஸ்துவை பார்த்து பார்த்து வீட்டிற்கு உள்ளாக சுற்றுச்சுவர்க்கும் உள்ளாக அமைத்துக் கொண்டால் கூட, வாஸ்து அந்த இடத்தில் பெரிய அளவில் வேலை செய்யாது . இதை கவனிக்காது விட்டு விட்டீர்கள் என்றால் வாஸ்து என்பது கூட பொய் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என்பது உண்மை.

south side vastu tips,

Disadvantages of south facing house,

South facing house good for which Rashi,

South facing house good or bad,

If the south side of a place is hollow and the north side is high then the place will not support Vastu. Such places should be elevated on the southern side. If you say no then you have to build a platform inside the house and build a building after that. A building should not be built in that place when it is very chaotic. Of course it is better to apply the same rule everywhere. Be it an office or a shop. Even if it is a single-family house. South and North are mirrors that tell the status of women and girls of a house. So in terms of Vastu South North is like two scale plates for a house. That balance sheet pin is your place. So there must be a place where north and south are equal. This is not checked properly when building a house, what if you look at the Vastu and even if you make the surrounding wall inside the house, the Vastu will not work to a great extent in that place. It is true that if you leave this unheeded, even Vastu can be considered false.

Loading