தெற்கு பார்த்து வீடு / இன்று காலண்டர் 28.11.2026
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். தினசரி நாள்காட்டி 28-11-2026 பராபவ வருடம் கார்த்திகை மாதம் 12 ந்தேதி. சனிக்கிழமை. விடியற்காலை 3.59 வரை பஞ்சமி திதி. பிறகு தே. சஷ்டி . மதியம் 12.38 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள். ராகுநேரம் 9-10.30am எமகண்டம்.1.30-3pm குளிகை 6-7.30am இன்று நல்ல நேரங்கள்: 4.30-6am […]
தெற்கு பார்த்து வீடு / இன்று காலண்டர் 28.11.2026 Read More »