வீட்டில் குபேர மூலை வாஸ்து / இன்று காலண்டர் 20.10.2026
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 20-10-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 3 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மதியம் 12.52 வரை வ.நவமி பிறகு தசமி திதி. மாலை 5.47 வரை திருவோணம் நட்சத்திரம் பிறகு அவிட்டம் . யோகநாள். மேல்நோக்கு நாள். ராகுநேரம் 3-4.30pm எமகண்டம்.9-10.30am குளிகை 12-1.30pm இன்று நல்ல நேரங்கள்: 5-6am […]
வீட்டில் குபேர மூலை வாஸ்து / இன்று காலண்டர் 20.10.2026 Read More »