ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 10-10-2026 பராபவ வருடம் புரட்டாசி மாதம் 23 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 9.21 வரை அமாவாசை திதி பிறகு வ. பிரதமை திதி. இரவு 9.29 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம். யோகநாள் குறைவு சமநோக்கு நாள்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
3 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்கம் :
மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் மகாளய அமாவாசை – தமிழ் விக்கிப்பீடியா முன்னோர்களுக்குச் செய்யப்படும் மிக முக்கியமான வழிபாடாகும்.
மஹாளய அமாவாசை முக்கியத்துவம்
கூட்டு வழிபாடு: ‘மஹாளய’ என்றால் கூட்டாக வருதல் என்று பொருள். மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் இந்த காலத்தில் பூமிக்கு வருவார்கள் என்பது ஐதீகம்.
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
அரசியலில் வெற்றி
என்பது மக்கள் நம்பிக்கை, உழைப்பு, நல்ல கொள்கை, நேரடி மக்கள் தொடர்பு போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதனுடன், உங்கள் வாஸ்து நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலில் வெற்றி பெற வேண்டுமா?
உங்கள் வீடும் அலுவலகமும் வாஸ்து ரீதியாக எப்படி இருக்கிறது?
அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் தொடர்பு, கடின உழைப்பு, நல்ல அணுகுமுறை ஆகியவை முக்கியம். அதே நேரத்தில், வீடு மற்றும் அலுவலகத்தின் அமைப்பும் தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று வாஸ்து பார்வையில் கூறப்படுகிறது.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil
#Madarasvastu
#மதராஸ்வாஸ்து
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை .
- 2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து. இந்த விசயத்தில் நவீன காலம் பலன் இல்லாமல் இருந்தாலும் உங்கள் விருப்பம்.