Roof Slopes Vastu

Roof Slopes Vastu

கூரை சரிவுகள் வாஸ்து

வீட்டின் மேற்கூரை சரிவுகள் என்பது மிக மிக முக்கியம். ஒரு சில மக்கள் வாஸ்து வகையில் சொல்கிற விஷயம் தெற்கு பகுதியும், மேற்கு பகுதியும் சரிவுகளாகாது. வடக்கு பகுதியும், கிழக்கு பகுதியும் சரிவுகளை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அப்படி கூரைகளின் சரிவு என்பது கிழக்கு புறமும், வடக்கு புறமும் இருந்தாலும், அந்த சரிவுகள் என்பது எவ்வளவு டிகிரி அதாவது கோணங்களில் இருக்கிறது என்பது மிக மிக முக்கியம். அதிக செலவுகள் நல்லது என்று சொன்னாலும், அது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற வகையில் செயல்படும். ஆகவே அதிக சரிவுகளும் ஒரு சில இடங்களில் குற்றங்களை கொடுத்து விடும். அது எந்த வகை குற்றங்களை கொடுக்கும் என்று சொன்னால், வடக்கு பகுதியும், கிழக்கு பகுதியும் பாசிட்டிவ் சார்ந்த விஷயத்தை ஒரு இல்லத்தில் உட்புகுத்தி பெறும் அமைப்பை தடுக்குற விஷயமாக அந்த சரிவுகள் செயல்படும். ஆக ஒரு இல்லத்தில் ஏழடி மட்டம் என்று சொல்லுவோம். அந்த மட்டத்தை பாதிக்கும் அளவில் சரிவுகள் குறையும் பொழுது, இருக்கும் பொழுது அது நன்மையை கொடுக்காது.ஆக அதனை விட தாழ்ந்த தாழ்வாரங்கள் மற்றும் கூரைகள் இருக்கும் பொழுது, அந்த இடத்தில் வாஸ்து வகையில் என்னதான் நாம் சுற்றுப்புறத்தில், வீட்டின் உட்புறத்தில் வாஸ்து வகைப்படுத்தி வைத்தாலும், அங்கு வாஸ்து செயல்படாது. இதை தெரிந்து கொண்டு ஒரு கட்டத்தை கட்ட வேண்டும்.

The roof slopes of the house are very important. Some people say in terms of Vastu that south side and west side are not slopes. They say that the northern part and the eastern part can keep the slopes. Even if the slopes of the roofs are on the east side and the north side, how many degrees or angles are those slopes is very important. Although more spending is said to be good, if it is excessive it can act as amritham and nanju. So high slopes will also give crime in some places. If we say what kind of crimes it gives, the north side and the east side will act as a deterrent to the system that infuses positive matter into a house. So let’s say seven feet level in a house. When the slopes are less than that level, it does not give any benefit. So when there are corridors and roofs lower than that, even if we classify the Vastu in the surroundings, inside the house, Vastu will not work there. Know this and build a grid.
இந்த மூல உரை தொடர்பான கூடுதல் தகவல்மொழிபெயர்ப்பு தொடர்பான கூடுதல் தகவலைப் பெற மூல உரை அவசியம்
கருத்துத் தெரிவிக்கவும்
பக்கவாட்டு பேனல்கள்
வரலாறு
சேமித்தவை
பங்களியுங்கள்

Roof Slopes Vastu,Roof Slopes ,

south slope vastu remedies,

west slope vastu remedies,

vastu tips for roof,

south west slope vastu remedies,

which side of house should be higher as per vastu,

roof colour as per vastu,

water slope as per vastu,

Loading