வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம்
வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம் வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம் செய்கின்ற பொழுது வாஸ்து ஆலோசகரை இரண்டு மூன்று முறைகளுக்கு வரவழைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன். வாஸ்துவை முழுமையாக தெரிந்தவர்கள் தாராளமாக ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனை பெற்று நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இருக்கிற மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருப்பதில்லை.அதேபோல் கட்டிடம் கட்டுபவர்களுக்கும் அந்த விழிப்புணர்வு என்பது இல்லாமல் இருக்கின்றது. ஆகவே அது போன்ற இடங்களில் தவறாக […]
வீடுகளை வாஸ்து வகையில் மாற்றம் Read More »