வீடு கட்ட பூமி பூஜை Bhumi Pooja vastu to build a house
புது வீடு கட்ட வாஸ்து பூஜை. பூமி பூஜை என்கிற ஒரு நிகழ்வு மிக மிக முக்கியம் . எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களாக இருந்தாலும் அந்த கட்டிடம் கட்டுகிற மனிதர்கள் புதிதாக பூஜையை செய்துதான் தொடங்குவார்கள். ஒரு வீடு கட்டுகிற வேற்று மதத்தை சார்ந்த மனிதராக இருந்தாலும் அது சார்ந்த வழிபாடு இல்லை என்று சொன்னாலும் கூட அதனை கட்டிடம் கட்டுகிற மக்கள் வேறு மதத்தை சார்ந்தவராக இருப்பார்கள். அவர்கள் பூஜை செய்துதான் வேலையை தொடங்குவார்கள். […]
வீடு கட்ட பூமி பூஜை Bhumi Pooja vastu to build a house Read More »