Vastu Tips For Hall
Vastu Tips For Hall வாஸ்து வகையில் வரவேற்பறை, ஹால், கூடம் என்று பல வகையில் நாம் அழைக்கின்றோம். ஆனால் உண்மை நிலை என்பது ஆங்கிலத்தில் சொன்னால் ஹால் என்றும் தமிழில் சொன்னால் கூடம் என்றும் சொல்லலாம் . அந்த வகையில் கூடம் என்று சொன்னாலே குடும்ப உறுப்பினர்கள் கூடுகிற இடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக கூடம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த கூடம் […]
Vastu Tips For Hall Read More »