வடகிழக்கு குறுகி போவது வாஸ்து வகையில் சரியா?
வடகிழக்கு குறுகி போவது வாஸ்து வகையில் சரியா? ஒரு இடத்தில் வடகிழக்கு குறுகும் பொழுதோ, வடகிழக்கு கிழக்கு அல்லது வடக்கு பகுதியோ இல்லாத இருக்கும் பொழுதோ அது சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்பை கொடுக்கும் போது தான் தெரியும். வட கிழக்கு குறைந்து வடமேற்கு வளரும் போது இளம் பெண்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஒரு இடத்தில் இருக்கும். தென்கிழக்கு வளர்ந்து வடகிழக்கு குறையும் பொழுது பெண்களின் வயது மூத்தவர்கள் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். […]
வடகிழக்கு குறுகி போவது வாஸ்து வகையில் சரியா? Read More »