வாஸ்து இல்லாமல் வெற்றி வேண்டுமா | Today Calendars
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 12-3-2026 விஸ்வாவசு வருடம் மாசி மாதம் 28ந் தேதி. வியாழக்கிழமை. நாள் முழுவதும் தே.நவமி திதி. இரவு 12.28 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம். யோகநாள் . தனியநாள். கீழ்நோக்குநாள். ராகுநேரம் 1.30-3pm எமகண்டம்.6-7.30am குளிகை 9-10.30am இன்று நல்ல நேரங்கள்:2am-3am 9-10.30am 1-1.30pm 4.30-7pm […]
வாஸ்து இல்லாமல் வெற்றி வேண்டுமா | Today Calendars Read More »