Women Vastu Chennai Consultant | 17.3.2026 Calendars
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 18-3-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 4ந் தேதி. புதன்கிழமை. காலை 8.27 வரை சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை திதி. விடியற்காலை 5.08 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். யோகநாள். கீழ்நோக்குநாள். ராகுநேரம் 12-1.30pm எமகண்டம்.7.30-9am குளிகை 10.30-12noon இன்று நல்ல நேரங்கள்: 5-6am […]
Women Vastu Chennai Consultant | 17.3.2026 Calendars Read More »