வாஸ்து சுற்றுச்சுவர் ஆலோசனை
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 1-2-2026 விஸ்வாவசு வருடம் தை மாதம் 18ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. விடியற்காலை 3.40 வரை பவுர்ணமி திதி. பிறகு தே.பிரதமை. இரவு 11.45 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் மேல்நோக்குநாள். ராகுநேரம் 4.30-6pm எமகண்டம்.12-1.30pm குளிகை 3-4 30pm ———————— இன்று நல்ல நேரங்கள்: […]
வாஸ்து சுற்றுச்சுவர் ஆலோசனை Read More »