north-east place or the house vastu

north-east place or the house vastu

வடகிழக்கு இடத்திற்கோ அல்லது, இல்லத்திற்கோ மேற்கு விட கிழக்கு காலியிடம் அதிகம் இருந்தோ, தெற்கு விட வடக்கு அதிக காலியிடமிருந்தோ, மேற்கு விட கிழக்கும், தெற்கு விட வடக்கும் பள்ளமாக இருந்து, வடகிழக்கு பகுதி சக்கர அமைப்பாக அல்லது, வளைவாகவோ அல்லது,ஆங்கிலத்தில் ஸ்ப்லே அமைப்பாகவோ, வடகிழக்கு மூலை இல்லாத அமைப்பாகவோ, ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் கெட்ட பலன்கள் விலகாமல், தலைமுறை தலைமுறையாக, அந்த வீட்டு மனிதர்கள் போக பாக்கியங்களை, சுகங்களை, சந்தோஷங்களை, மகிழ்ச்சியை, செல்வ நிலையை, அனுபவிக்க முடியாமல் வாஸ்து குற்றம் தடை செய்துவிடும். ஆக இந்த இடத்தில் கூர்ந்து கவனித்து, அந்த இடத்தை எப்படி சரி செய்வது என்பது யோசித்து செய்தால் வெற்றி வாஸ்து வழியில் அடையலாம்.கிழக்குப் பக்கத்தில் இடம் குறைந்து அதாவது வடகிழக்கு கிழக்கு சார்ந்த பக்கத்தில் இடம் குறைந்து கிழக்கு புறம் ஒட்டி கட்டிடம் கட்டி இருக்கும் இல்லத்திற்கு பாதிப்பை ஒரு சில மக்களின் மீது வழங்கும். அந்த வகையில் இரண்டாவது தலைமுறை சார்ந்த மனிதர்கள் மீதும், இரண்டாவது குழந்தைகளின் மீதும் இந்த தவறான பலன்கள் இருக்கும். ஆக மூன்றாம் தலைமுறை வரும் பொழுது இதுபோல இருக்கிற இல்லங்கள் அவர்களுடைய வம்சம் வம்சம் அதோடு நின்று விடக் கூடிய நிகழ்வுக்கு அந்த வீடுகள் தள்ளப்பட்டு விடும். ஆக வாஸ்துவின் வழியாக வடகிழக்கு கிழக்கை கூர்ந்து கவனித்து சரி செய்து கொள்வது ஒவ்வொரு மனிதர்களுக்கும் கட்டாய கடமை என்று தான் நான் சொல்லுவேன்.

If the north-east place or the house has more east vacancy than west, north more than south vacancy, east than west and north than south depression, north-east part is wheel system or, curved or in English splay system, system without north-east corner, there is a place. In other words, the bad results will not go away, and from generation to generation, the people of the house will not be able to enjoy the blessings, comforts, joys, happiness, wealth status, and Vastu crime will prohibit it. So if you pay close attention to this place and think about how to fix that place, you can achieve success in Vastu way. Less space on the east side means less space on the north-east eastern side and the house built on the east side will affect some people. In that way there will be these wrong effects on the second generation dependent people and on the second children. So when the third generation comes, the houses like this will be pushed to the event that their dynasty may stop with it. So I would say that it is a mandatory duty for every human being to fix the North-East through Vastu.

Loading