North and East facing houses

North and East facing houses

வடகிழக்கு பகுதியில் இடம் இருந்து அதே வடகிழக்கு பகுதியில் கொஞ்சம் தெற்கு புறமாகவோ அல்லது, மேற்கு புறமாகவோ வழிகள் இருந்தால், அந்த மீதி இருக்கிற வடகிழக்கு உபயோகப்படுத்தாமல் இருந்து மூடப்பட்டதாக இருந்தால் வடகிழக்கு மூடப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே அதனால் தான் வடக்கு, கிழக்கு பார்த்த வீடுகளை வடகிழக்கில் ஒரு சிறிய கதவு வைக்கச் சொல்கின்றோம். அப்பொழுதுதான் வாஸ்து பலப் படுத்திய வீடாக இருக்கும். வீடு கட்டுகிற மேஸ்திரி, இன்ஜினியர் போன்ற ஒரு சில மக்கள் வீடு வடகிழக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லி வடகிழக்காக திருப்பி அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடகிழக்கு இடம் இல்லாமல் போய்விடும். தென்கிழக்கு அதிக இடமாக அமைந்து விடும். இதுபோல தவறுகளை எப்பொழுதுமே செய்யக்கூடாது . அதே சமயம் சாலைக்கு தான்  முக்கியமே தவிர, இடங்கள் அமைப்பை பொருத்தி இல்லத்தை வடகிழக்கு பார்க்க வேண்டும் என்று செய்வது தவறு. வாசலை மட்டும் சரியான முறையில் வைத்துக் கொண்டால் வடகிழக்கு வீடாக வந்து செயல்படும்.

If there is a route from the north-east side to the same north-east side to the south or to the west, if the rest of the north-east side is unused and closed, then the north-east side is considered to be closed. So that’s why we ask North and East facing houses to have a small door in North East. Only then will it be a Vastu strengthened house. A few people like masons and engineers who are building houses say that the house should face north-east and set it back to north-east. When it is set up in this way, facing east, there will be no place in the north-east of the house. South-East will be the highest place. Such mistakes should never be made. At the same time, except for the road, it is wrong to make the house look north-east according to the arrangement of places. If the door is kept in a proper manner, the north-east will come and work as a house

Loading