constructed according to Vastu

constructed according to Vastu.

வாஸ்து ரீதியாக வட கிழக்கு பக்கம் மேடாக உயரமாக இருந்தால், குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் நஷ்டத்தையும், பணத்தில் நஷ்டத்தையும் பலவிதமான கஷ்டங்களையும் கொடுக்கிற இடமாக இருக்கும். வடகிழக்கு பக்கத்தில் மாட்டு கொட்டகை, பந்தல் எப்பொழுதுமே கிழக்கு வடக்கு சுவர்களை தொட்டுக்கொண்டு ஒரு கட்டிட அமைப்பாக கட்டும் பொழுது, வம்சத்தில் பிரச்சனை ஏற்பட்டு தரித்திரம் குடி கொள்கிற இடமாக அந்த இடம் மாறிவிடும்.ஒன்றை கவனிக்க வேண்டும் எப்படி ஜாதகத்தில் பணத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய குருவைவும் , சுக்ரனையும் சொல்கிறோமோ, அதுபோல வாஸ்துவில் எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் உரிய விஷயமாக இருக்கிறது வடகிழக்கு திசையாகும். வடகிழக்கு பாகத்தில் பள்ளமாக இருந்து, அங்கு கிணறு, தண்ணீர் தொட்டி, நீச்சல் குளம் போன்ற விஷயங்கள் இருந்தால் வம்சவிருத்தியும், ஐஸ்வர்யங்களையும் அந்த இடம் கொடுக்கிற வீடாக இருக்கும். அதே சமயம் வடகிழக்கு பாகத்தில் சாணி குப்பைகள், கல், மண், செங்கல்,மணல் போன்ற பொருள்களை குவித்து வைத்தால், விரோதங்கள் ஆயுள் சார்ந்த பிரச்சினைகள் வருமானத்தில் தடைகள் போன்ற விஷயங்களை கொடுத்து விடும். ஆகவே இதை கவனித்துக் கொண்டு வாஸ்து ரீதியாக அமைக்க வேண்டும்.

Vastu wise, if the north east side is high on a hill, it will give loss in child related events, loss in money and various troubles. Cow shed, pandal on the north-east side is always touching the east-north walls and building a building structure, there will be trouble in the dynasty and the place will become a place where poverty will live. One thing to note is that as in horoscope we say Guru and Shukran which can be responsible for money, similarly in Vastu, North-East is relevant for all kinds of progress. direction. If there is a depression in the north-east side and there are things like well, water tank, swimming pool etc. then the house will give birth and wealth. At the same time, in the north-eastern part, if you accumulate materials like dust, stone, soil, brick, sand, etc., it will give you things like enmity, problems related to life, obstacles in income. So this should be taken care of and constructed according to Vastu.

Loading