money related Vastu

money related Vastu

When building a house, the spaces around the house should be left. At the same time, it is best to build a house, a company building, a worker without touching or connecting to the wall as much as possible. When it is set up in such a way, it creates an obstacle for a factory and a house to get money and accumulate wealth. At this point, some people will say, North and East should build a wall for us, South and West do not need to build a wall for us, they will say that you can freely build up to your border. But I am a different person from that opinion. When you build on your boundary where a site is level or where the site is properly Vastu with a negative slope, your house will be something that can connect those slopes. At the same time, the slopes are the north-east oriented land and when you build on your boundary, the buildings at the back will be connected and architecturally supportive. But when you build a building on a south sloping site, you have the chance that the buildings with the right slope will incorporate the slope. So I would say never to do that. Vasturally it will affect money related events.

money related Vastu,

home remedies to attract money,

vastu tips for money plant,

vastu tips to attract money in business,

where to keep money at home as per vastu,

kubera corner as per vastu,

which direction to put cash box,


ஒரு வீடு கட்டும் பொழுது வீட்டைச் சுற்றிலும் இடங்கள் என்பது விட வேண்டும் . அதே சமயம் முடிந்தவரை மதில் சுவர் மேல் தொடாமல், படாமல் இணைக்காமல் ஒரு இல்லத்தை, ஒரு நிறுவனத்தின் கட்டிடத்தை, ஒரு தொழிற்சாலியை அமைப்பது சாலச்சிறந்தது. அப்படி அமைக்கின்ற பொழுது ஒரு தொழிற்சாலைக்கு, ஒரு இல்லத்திற்கு பணம் வர செல்வம் சேர தடையை உண்டாக்கும். இந்த இடத்தில் ஒரு சிலர் சொல்வார்கள், வடக்கும் கிழக்கும் நமக்கென்று ஒரு சுவர் அமைக்க வேண்டும், தெற்கும் மேற்கும் நமக்கென்று ஒரு சுவர் அமைக்க தேவை இல்லை என்று சொல்லுவார்கள், தாராளமாக உங்கள் எல்லைவரை கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த கருத்திலிருந்து நான் மாறுபடுகிற மனிதராக இருக்கின்றேன். ஒரு இடம் சமமாக இருந்து அல்லது, இடம் சரிவாக வாஸ்து எதிர்மறை சரிவாக இருக்கின்ற இடத்தில் நீங்கள் உங்கள் எல்லையில் கட்டும் பொழுது அந்த சரிவுகளை இணைக்ககூடிய விஷயமாக உங்களுடைய இல்லம் இருக்கும். அதே சமயம் சரிவுகள், வடக்கு கிழக்கு  சார்ந்த பூமியாக இருக்கும் பொழுது நீங்கள் உங்கள் எல்லையில் கட்டும் பொழுது பின்புறம் உள்ள கட்டிடங்கள் இணைப்பு ஆக அமைந்து வாஸ்து ரீதியாக துணை செய்யும். ஆனால்தெற்கு சரிவு உள்ள இடங்களில் நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டும்பொழுது உங்களுக்கு சரிவு சரியான முறையில் உள்ள கட்டிடங்களும் சரிவை இணைத்துக் கொள்கிற நிகழ்வாக இருக்கும். ஆக அந்த செயலை எப்பொழுதும் செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். அது வாஸ்து ரீதியாக பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும்.

Loading