Chennaivastu consultant Calendar

Chennaivastu consultant

Chennai Vastu

Chennai Vastu Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #காலாஷ்டமி

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 08.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 21ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை . இன்று காலை 10.15 வரை நவமி பிறகு நாள் முழுவதும் தே.தசமி திதி. இன்றுநள்ளிரவு 2.30  வரை  பூசம் நட்சத்திரம். பிறகு, நாள் முழுவதும்  ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும்  நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆக்கம்
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- விவேகம்
கடகம்- சாந்தம்
சிம்மம்- அமைதி
கன்னி- ஊக்கம்
துலாம் – நிறைவு
விருச்சிகம் – செலவு
தனசு- நட்பு
மகரம்- தடங்கல்
கும்பம்- உறவு
மீனம் – தெளிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.    

Loading